பள்ளிக்கூடம் அருகே இயங்கும் மதுபான கடையை அகற்ற கோரி பள்ளி மாணவி அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு!

 

District Collector Ariyalur 

Ariyalur District Police 

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி அருகில் இயங்கும் மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு அரியலூர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.




Post a Comment

Previous Post Next Post