NMMS இலவச கையேடு வெளியீடு!

 அன்பின் வாழ்த்துகள் ஆசிரியப் பெருமக்களே! : NMMS இலவச கையேடு வெளியீடு!


ராமநாதபுரம் ஆசி.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.


அச்சுப் பிரதியாக மட்டுமின்றி 20 ஆசிரியர்களது உழைப்பின் பயன் 100% இலவசமாக மாணவ மாணவியர்களுக்குக் கிடைக்கும் வகையில் அதனை PDF வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.


அதற்கான இணைப்புகள் 👇

Social Science

Click here

 science

Click here



பள்ளிக் கல்வித்துறை இதனை அரசு வெளியீடாக வெளியிட்டால் மாணவ மாணவியர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post